எதுகை மோனை கண்டறிதல்

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

எதுகை மோனை கண்டறிதல்

எதுகை மோனை கண்டறிதல்

      
.
அடிமோனை
        
அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.
(
எ.கா) டி விளையாடு பாப்பா - நீ
             
ய்ந்திருக்கலாகாது பாப்பா
இணை மோனை 1, 2
         
ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணை மோனை ஆகும்.
(
எ.கா) றந்தார் றந்தா ரனையர் சினத்தை
பொழிப்பு மோனை 1, 3
         
ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு
மோனை ஆகும்.
(
எ.கா) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஓரூஉ மோனை 1, 4
        
ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை
ஆகும்.
(
எ.கா) ழுக்கம் விழுப்பம் தரலான் ழுக்கம்
கூழை மோனை 1, 2, 3
         
ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் மோனை கூழை மோனை ஆகும்.
(
எ.கா) ல்விக் ரையில ற்பவர் நாற்சில
கீழ்க்கதுவாய் மோனை 1, 2, 4
        
ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர் போன்றவற்றில் வரும்
மோனை கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.
(
எ.கா) ற்றார் ழிபசி தீர்த்தல் ஃதொருவன்
மேற்கதுவாய் மோனை 1, 3, 4
       
ஓரடியில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனை ஆகும்.
(
எ.கா) வானின்று உலகம் ழங்கி ருதலால்
முற்று மோனை
       
ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனை
(
எ.கா) ற்க சடற ற்பவை ற்றபின்

அடி எதுகை
       
அடிதோறும் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி
எதுகை ஆகும்.
(
எ.கா.) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கு
              
ழையினைக் கண்டனம் எனமே
இணை எதுகை 1, 2
       
ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் எதுகை இணை எதுகை ஆகும்
(
எ.கா) ன்மையுள் இன்மை விருந்தொறால்
பொழிப்பு எதுகை 1, 3
       
ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் எதுகை பொழிப்பு எதுகை
ஆகும்.
(
எ.கா) தோன்றின் புகமொடு தோன்றுக
ஒரூஉ எதுகை 1.4
          
ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் எதுகை ஓரூஉ எதுகை
ஆகும்.
(
எ.கா) ழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
கூழை எதுகை 1, 2, 3
        
ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.
(
எ.கா) ற்றுக பற்றற்றான் பற்றிணை
கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 4
       
ஓரடியில் முதலாம் இரண்டாம், நான்காம் சீர்களிலும் வரும் எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை ஆகும்.
(
எ.கா) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
        
ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்களில் வரும் எதுகை
மேற்கதுவாய் எதுகை ஆகும்.
ற்க கசடற கற்பவை கற்றபின்
முற்று எதுகை 1, 2, 3, 4
         
ஓரடியில் நான்கு சீர்களிலும் எதுகை வந்தால் அது முற்று எதுகை ஆகும்.
(
எ.கா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
இயைபுத் தொடை         ஒரு செய்யுளின், அடிகளிலும் சீர்களிலும் அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடையாகும்.
(
எ.கா) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்