பிரித்தெழுதுக
பிரித்தெழுதுக
பைந்தளிர்
- பசுமை
+ தளிர்
புன்மனத்தார்
- புன்மை
+ மனத்தார்
மெல்லடி
- மென்மை
+ அடி
சிற்றில்
- சிறுமை
+ இல்
வெந்தழல்
- வெம்மை
+ தழல்
நற்செங்கோல்
- நன்மை
+ செம்மை
+ கோல்
தன்னொலி
- தன்மை
+ ஒலி
தீந்தமிழ்
- தீம்
+ தமிழ்
தீஞ்சுடர்
- தீமை
+ சுடர்
பூம்புனல்
- பூ
+ புனல்
அந்நலம்
- அ
+ நலம்
எந்நாள்
- எ
+ நாள்
ஆரிடை
- ஆ
+ இடை
முன்னீர்
- முன்
+ நீர்
இருகரை
- இரண்டு
+ கரை
மூவைந்தாய்
- மூன்று
+ ஐந்தாய்
கீழ்க்கடல்
- கிழக்கு
+ கடல்
கட்புலம்
- கண்
+ புலம்
எஞ்ஞான்றும்
- எ
+ ஞான்றும்
அங்கயற்கண்
- அம்
+ கயல் + கண்
வாயிற்கெடும்
- வாயால்
+ கெடும்
நீனிலம்
- நீள்
+ நிலம்
தெண்ணீர்
- தெள்
+ நீர்
ராப்பகல்
- இரவு
+ பகல்
தேவாரம்
- தே
+ ஆரம்
முட்டீது
- முள்+
தீது
வான்மதி
- வானம்
+ மதி
பன்னலம்
- பல
+ நலம்
சீரடி
- சீர்
+ அடி
சீறடி
- சிறுமை
+ அடி
உண்டினிதிருந்த
- உண்டு
+ இனிது + இருந்த
மருட்டுரை
- மருள்
+ உரை
இன்னரும்பொழில்
- இனிமை
+ அருமை + பொழில்
மைத்தடங்கண்
- மை
+ தட + கண்
போதிலார்
-போது
+ இல் + ஆர்
வேறல்
- வெல்
+ தல்
முன்றில்
-முன்
+ இல்
வேப்பங்காய்
- வேம்பு
+ காய்
ஆண்டகை
- ஆண்
+ தகை
இலங்கருவி
- இலங்கு
+ அருவி
சாந்துணை
- சாகும்
+ துணை
கடிதீங்கு
- கடிது
+ ஈங்கு
வேர்கோட்பலவின்
- வேர்
+ கோள் + பலவின்
மாயங்கொல்லோ
- மாயம்
+ கொல் + ஓ
தங்கால்
- தன்
+ கால்
கொங்கலர்தார்
- கொங்கு
+ அலர் + தார்
நட்பாடல்
- நட்பு
+ ஆடல்
பாம்பெள்ளெனவே
- பாம்பு
+ எள் + எனவே
முயற்காதிலை
- முயல்
+ காது + இலை
செங்காலன்னம்
- செம்மை
+ கால் + அன்னம்
பதினோராண்டுகள்
- பதின்
+ ஓர் + ஆண்டுகள்
கேளிர்
- கேள்
+ இர்
உண்ணிகழ்
- உள்
+ நிகழ்
தீதொரீஇ
- தீது
+ ஓரீஇ
Subscribe to:
Posts
(
Atom
)