ஓரெழுத்து ஒருமொழி
ஓரெழுத்து ஒருமொழி
அ |
எட்டு,அழகு,சிவன் |
ஆ |
பசு,ஆன்மா,எருது |
இ |
'அரை'யின் தமிழ் வடிவம் |
ஈ |
ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி |
உ |
சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்) |
ஊ |
ஊண்,இறைச்சி,உணவு |
எ
|
வினா எழுத்து,ஏழு(தமிழ்) |
ஏ
|
அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு |
ஐ
|
தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான் |
ஓ
|
மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை |
ஔ
|
உலகம்,ஆனந்தம் |
க
|
கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று |
கா
|
சோலை,காத்தல்,காவல் |
கி
|
இறைச்சல் ஒலி |
கு
|
பூமி,உலகம்,குற்றம் |
கூ
|
பூமி,உலகம்,கூகை |
கை
|
உறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை |
கோ
|
அரசன்,தலைவன்,பசு,இறைவன் |
கௌ
|
கொள்ளு,தீங்கு,பற்று |
சா
|
சாதல்,இறத்தல்,சோர்தல் |
சி/சீ
|
இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு |
சு
|
விரட்டுதல்,சுகம்,மங்களம் |
சே
|
எருது,சிகப்பு,மரம் |
சை
|
கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி |
தா
|
தருதல்,கொடுத்தல்,கேடு |
தீ
|
நெருப்பு,சினம்,தீமை,நரகம் |
து
|
உண்,அசைதல்,உணவு |
தூ
|
வெண்மை,தூய்மை,பகைமை |
தே
|
தெய்வம்,கடவுள்,அருள் |
தை
|
மாதம்,தைத்தல்,அலங்காரம் |
நா
|
நாக்கு,சொ,நடு,அயலர் |
நீ
|
முன்னிலை |
நே
|
அன்பு,அருள்,நேயம் |
நை
|
நைதல்,வருந்துதல் |
நொ/நோ
|
துன்பம்,நோய் |
ப
|
நூறு |
பா
|
பாட்டு,அழகு,பாதுகாப்பு |
பி
|
அழகு,பிறவினை விகுதி |
பீ
|
பெருமரம்,மலம் |
பூ
|
மலர்,பூமி,பிறப்பு |
பே
|
நுரை,மேகம்,அச்சம் |
பை
|
பசுமை,கைப்பை,இளமை(பையன்) |
போ
|
போதல்,செல்லுதல் |
ம
|
சந்திரன்,சிவன் |
மா
|
பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம் |
மீ
|
மேலே,உச்சி,ஆகாயம் |
மூ
|
மூப்பு,முதுமை,மூன்று |
மே
|
அன்பு,மேன்மை,மாதம்,மேலே |
மை
|
அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு |
மோ
|
மோத்தல்,முகர்தல் |
ய
|
தமிழ் எழுத்து என்பதன் வடிவம் |
யா
|
யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம் |
வ
|
கால் பாகம் |
வா
|
வருதல்,தாவுதல்,உண்டாக்குதல் |
வி
|
அறிவு,நிச்சயம்,ஆகாயம் |
வீ
|
மலர்,விரும்புதல்,பறவை |
வை
|
கூர்மை,வைத்தல்,வைக்கோல் |
வௌ
|
கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு |
Subscribe to:
Posts
(
Atom
)