பிரித்தெழுதுக

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

பிரித்தெழுதுக

பிரித்தெழுதுக
அன்பகத்தில்லா
-
அன்பு + அகத்து + இல்லா
வன்பாற்கண்
-
வன்பால் + கண்
நாற்றிசை
-
நான்கு + திசை
ஆற்றுணா
-
ஆறு + உணா
பலரில்
-
பலர் + இல்(வீடுகள்)
தாய்மையன் பிறனை
-
தாய்மை + அன்பின் + தனை
சுவையுணரா
-
சுவை + உணரா
வாயுணர்வு
-
வாய் + உணர்வு
செவிக்குணவு
-
செவிக்கு + உணவு
தந்துய்ம்மின்
-
தந்து +உய்ம்மின்
வில்லெழுதி
-
வில் + எழுதி
பூட்டுமின்
-
பூட்டு + மின்
மருப்பூசி
-
மறுப்பு + ஊசி
எமதென்று
-
எமது + என்று
மொய்யிலை
-
மொய் + இலை
வாயினீர்
-
வாயின் + நீர்
வெந்துலர்ந்து
-
வெந்து + உலர்ந்து
காடிதனை
-
காடு + இதனை
கருமுகில்
-
கருமை + முகில்
வெண்மதி
-
வெண்மை + மதி
எழுந்தெதிர்
-
எழுந்து + எதிர்
அறிவுண்டாக
-
அறிவு + உண்டாக
இயல்பீராறு
-
இயல்பு + ஈறு + ஆறு
நன்மொழி
-
நன்மை + மொழி
எனக்கிடர்
-
எனக்கு + இடர்
நல்லறம்
-
நன்மை + அறம்
வழியொழுகி
-
வழி + ஒழுகி
எள்ளறு
-
எள் + அறு
புள்ளுறு
-
புள் + உறு
அரும்பெறல்
-
அருமை + பெறல்
பெரும்பெயர்
-
பெருமை + பெயர்
அவ்வூர்
-
அ + ஊர்
பெருங்குடி
-
பெருமை + குடி
புகுந்தீங்கு
-
புகுந்து + ஈங்கு
பெண்ணணங்கு
-
பெண் + அணங்கு
நற்றிறம்
-
நன்மை + திறம்
காற்சிலம்பு
-
கால் + சிலம்பு
செங்கோல்
-
செம்மை + கோல்
வெளியுலகில்
-
வெளி + உலகில்
செந்தமிழ்
-
செம்மை + தமிழ்
ஊரறியும்
-
ஊர் + அறியும்
எவ்விடம்
-
எ + இடம்
அங்கண்
-
அம் + கண்
பற்பல
-
பல + பல
புன்கண்
-
புன்மை + கண்
மென்கண்
-
மேன்மை + கண்
அருவிலை
-
அருமை + விலை
நன்கலம்
-
நன்மை + கலம்
செலவொழியா
-
செலவு + ஒழியா
வழிக்கரை
-
வழி + கரை
வந்தணைந்த
-
வந்து + அணைந்த
எம்மருங்கும்
-
எ + மருங்கும்
எங்குரைவீர்
-
எங்கு + உறைவீர்
கண்ணருவி
-
கண் + அருவி
உடம்பெல்லாம்
-
உடம்பு + எல்லாம்
திருவமுது
-
திரு + அமுது
மனந்தழைப்ப
-
மனம் + தழைப்ப
நற்கரிகள்
-
நன்மை + கறிகள்
இன்னமுது
-
இனிமை + அமுது
வாளரா
-
வாள் + அரா
அங்கை
-
அம் + கை
நான்மறை
-
நான்கு + மறை
பாவிசை
-
பா + இசை
காரணத்தேர்
-
கரணத்து + ஏர்
நாற்கரணம்
-
நான்கு + கரணம்
நாற்பொருள்
-
நான்கு + பொருள்
இளங்கனி
-
இளமை + கனி
விண்ணப்பமுண்டு
-
விண்ணப்பம் + உண்டு
பிநியறியோம்
-
பிணி + அறியோம்
எந்நாளும்
-
எ + நாளும்
நாமென்றும்
-
நாம் + என்றும்
பணிந்திவர்
-
பணிந்து + இவர்
சிரமுகம்
-
சிரம் + முகம்
பெருஞ்சிரம்
-
பெருமை + சிரம்
தண்டளிர்ப்பதம்
-
தண்மை + தளிர் + பதம்
திண்டிறல்
-
திண்மை + திறல்
எண்கினங்கள்
-
எண்கு + இனங்கள்
வீழ்ந்துடல்
-
வீழ்ந்து + உடல்
கரிக்கோடு
-
கரி + கோடு
பெருங்கிரி
-
பெருமை + கிரி
இருவிழி
-
இரண்டு + விழி
வெள்ளெயிறு
-
வெண்மை + எயிரு
உள்ளுறை
-
உள் + உறை
நெடுநீர்
-
நெடுமை + நீர்
அவ்வழி
-
அ + வழி
தெண்டிரை
-
தெண்மை + திரை
அன்பெனப்படுவது
-
அன்பு + எனப்படுவது
பண்பெனப்படுவது
-
பண்பு + எனப்படுவது
பற்றில்லேன்
-
பற்று + இல்லேன்
போன்றிருந்தேன்
-
போன்று + இருந்தேன்